Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

il

Popular Posts

Sunday, 29 July 2018

புதிய வடிவிலான #ரூ100 நோட்டுகளை #ரிசர்வ்வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது

#மும்பை: புதிய வடிவிலான ரூ.100 நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. காந்தி படத்துடன் வெளிர் நீல நிறத்தில் ரு.100 நோட்டு வெளியாகிறது. குஜராத்தில்
உள்ள பழம்பெரும் சின்னமான ராணி படிக்கல் கிணற்றின் படம் புதிய ரூ.100 நோட்டில் இடம் பெற்றுள்ளது. புதிய ரூ.100 தாள் பழைய 100 ரூபாய் தாளை விட சிறியதாகவும், ரூ.10 தாளை விட சற்று பெரியதாகவும் இருக்கும். புதிய ரூ.100 தாள் வெளியானாலும் பழைய ரூ.100 தாள்கள் பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

il