Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

il

Popular Posts

Monday, 30 July 2018

#எலும்புதேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் #முருங்கை ....!!

#முருங்கைமருத்துவம்  #அற்புதவைத்தியம்... #முருங்கைகஞ்சி....!!

இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி  எடுத்து ,

மிக்ஸியில்  அரைத்து சாறாக்கி, 

அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது
என்றால்,

 அதில் ,
     ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து, 

அதில்,
     ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து, 

கூடவே ,
    இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து, 

சிறிது,
    சுக்கு ,மற்றும் 
     ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்....!!

  அரிசியில் முருங்கை சாறு நன்றாக  ஊறிவிடும்...!!

 அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை  காயவைத்து,

 சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

 அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி, 

தினந்தோறும்  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,

கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!

இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

 அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!

இந்த  கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!! 

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். 

பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது. 

இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது. 

அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,

    உட்கார முடியாத நிலை , #முதுகு வலி, #இடுப்புவலி உண்டாகும். 

அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது,

 L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,

" #discprolapse " ஆவது ...

இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து 
முருங்கைக்கீரைதான் ....!!

அதிக #இரும்புசத்து மற்றும் #கால்சியம்சத்து

 கொண்டுள்ள இந்த 
 முருங்கைக்கீரைக் கஞ்சியை

   48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!

இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,

 உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.

  இடுப்பு வலி, #முதுகுவலி குணமாகிவிடும்.....!

பன்றிக் கொழுப்புக் கலவை கட்டாயம் பார்க்கவும்

#NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். 

#FAIR&LOVELY #கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக
, #சென்னைஉயர்நீதிமன்ற த்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
________
உங்கள் #மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

#VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. ___________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

#LIFEBOY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு #cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்பிள்ளைக்கு கூட ஆசையாக கொடுக்கிறோம்? 
_________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

#COKE மற்றும் #PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, #பூஸ்ட், #காம்ப்ளான், #HORLICKS, #மல்டோவா, #PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள். 
__________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஹிந்தி ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், #coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை. 
____________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம். 
PIZZA விற்கும் கம்பனிகள் 
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள். 
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது. 

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ? 
E 322 – எருது 
E 422 – ஆல்கஹால் 
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல் 
E 471 – எருது & ஆல்கஹால் 
E 476 – ஆல்கஹால் 
E 481 – எருது & கோழி 
E 627 – ஆபத்தான கெமிக்கல் 
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி 
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு. 

● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● #மாகி யில், #flavor (E-635 ) என்ற #code இருக்கும்.

● கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!

இதணை மற்ற குழுமங்களிலும் பகிறவும் உங்களால் ஒருவரேனும் பயண் பெறட்டும்.

#உணவுக்கு ஏற்ற நேரம்


Sunday, 29 July 2018

சில #காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் #பயன்கள்

சில காய்களை பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. 

குறிப்பாக இவைகள் சாமைத்து சாப்பிடுவதை விடவும் அப்படியே சாப்பிடுவதால் முழு சத்துகளையும் பெற்று ஆரோக்கியமாக
வாழ துணை புரிகிறது.

#முள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதை விடவும் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. 

நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்க செய்கிறது. சக்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள அல்லிசின் என்னும் கலவை டி.என்.ஏ-வைப் பாதுகாக்கும். 

முட்டைக்கோஸ் மற்றும் பசலைக்கீரையில் வைட்டமின் கே, சி மற்றும் இரும்பு சச்து நிறைந்துள்ளது. 

உடல் எடை குறைவதற்கும் உடல் உலிமை பெறும். இது உதவுகிறது. வேக வைத்து சாப்பிடுவதை விட இதை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

நம் உடலின் இரத்ததின் அளவை அதிகரிக்க செய்வதில் பீட்ரூட் முக்கிய பங்காற்றுகிறது. 

இரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கிய காய்களில் இதுவும் ஒன்றாகும்.

தினமும் சிறிது தேங்காய் துண்டை பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்களை கரைத்து குறைத்து, #மூளை மற்றும் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

#கேரட் டில் #வைட்டமின்ஏ, நிறைத்துள்ள கேரட் கண்பார்வைக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது.

தக்காளியில் உள்ள #அமிலத்தன்மை மற்றும் #ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நம் #சருமஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு #சருமப்பிரச்சனை களில் இருந்து #உடனடிதீர்வு களை அளிக்கிறது. 

#புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடிய சக்தி #தக்காளி க்கு உள்ளது. உடலின் கொழுப்பை கூட குறைத்துவிடும்.

தினமும் முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் உடல் வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. 

மதிய மற்றும் #இரவுஉணவு களுடன், வேகவைக்காத #முளைகட்டி தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம்.

#ஆரோக்ய வாழ்வுக்கு #பாரம்பரிய #உணவுமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி #ஆரோக்யபாரதத்தை உருவாக்குவோம்.....!

புதிய வடிவிலான #ரூ100 நோட்டுகளை #ரிசர்வ்வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது

#மும்பை: புதிய வடிவிலான ரூ.100 நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. காந்தி படத்துடன் வெளிர் நீல நிறத்தில் ரு.100 நோட்டு வெளியாகிறது. குஜராத்தில்
உள்ள பழம்பெரும் சின்னமான ராணி படிக்கல் கிணற்றின் படம் புதிய ரூ.100 நோட்டில் இடம் பெற்றுள்ளது. புதிய ரூ.100 தாள் பழைய 100 ரூபாய் தாளை விட சிறியதாகவும், ரூ.10 தாளை விட சற்று பெரியதாகவும் இருக்கும். புதிய ரூ.100 தாள் வெளியானாலும் பழைய ரூ.100 தாள்கள் பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

il